வாசகர் ஆக்கம்

உங்கள் வியாபார நடவடிக்கை அல்லது நிகழ்வு அல்லது கல்வி, வேலைவாய்ப்பை பற்றி நீங்களே எழுதலாம். அதனை எங்களுக்கு அனுப்பியபின் அதன் தன்மை ஆராயப்பட்டு உங்கள் பெயருடனேயே பதிவேற்றப்படும். புதிதாக தொடங்கியுள்ள உங்கள் வியாபாரம் பற்றிய ஒரு ஆய்வு ஆறிக்கையை வெளியிடுவதால் உங்கள் வியாபார வளர்ச்சியினை உறுதிப்படுதிக்கொள்ளலாம்.