SLGTI கிளிநொச்சிக்கு 2018 ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள்

 SLGTI – KILINOCHCHI (அறிவியல் நகர்)

இலங்கை – ஜேர்மன் தொழினுட்ப நிறுவனம் கிளிநொச்சிக்கு 2018 ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த உயர்தரம் பயின்று மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தோருக்கு மிகச்சிறந்த வாய்ப்பு.

NVQ 6, 5 கற்கைநெறிகள்

  1. இயந்திரத் தொழினுட்பம்
  2. மோட்டார் வாகனத் தொழினுட்பம்
  3. மின் – இலத்திரனியல் தொழினுட்பம்
  4. கட்டுமானத்தொழினுட்பம்
  5. உணவு பதனிடல் தொழினுட்பம்
  6. தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்
  • ஆங்கில மொழிமூல இலவசக் கற்கைகள்
  • தங்குமிட வசதிகள் (145 பேர்)
  • ஆங்கில வளநிலையமூடான ஆங்கில மொழி விருத்தி
  • கிரிக்கட், கரப்பந்து, கூடைப்பந்தாட்ட வசதிகள்
  • சமூக கலாசார நிகழ்வுக்கான வாய்ப்புக்கள்
  • 3 வேளைக்குமான உணவு பெறக்கூடிய சிற்றுண்டி்சாலை.

விண்ணப்ப முடிவுத்திகதி 15.07.2018

இணையத்தள இணைப்பு
www.slgti.com

விண்ணப்பப்படிவ இணைப்பு

http://slgti.com/wp-content/uploads/2018/05/SLGTI-REG-FORM-2018.pdf

உங்கள் கருத்துக்கள்